யாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி- Bad Neuenahr Aw யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தி திருமுருகன் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன்-சாரதாம்பிகை (இலண்டன்) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சீவரட்ணம்-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,திருமுருகன் அவர்களின் அன்பு மனைவியும்,வினுசாண், நர்சிகா, பிரவீன் ஆகியோரின் அன்பு தாயாரும்,திருமதி. பொற்சபானந்தம் சரோஜா, ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,உமாதேவி, பத்மதேவி, கமலாதேவி, சிவகுமார், திருமதி சிவதாசன் சிறிதேவி, சந்திராதேவி, திருமதி ஜெயரூபன் அபிராமிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கஜன், கஜனி ஆகியோரின் சித்தியும்,நிரோசன், ஜெசிக்கா, ஜெயன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 13, 2024
- Time of Funeral: 10-08-2024 from 6.30-7.30 pm
- Time the Cortege Leaves: 14-08-2024 from 2.00-4.30 pm
- Location of Remains: Franken Str 6-8 (53474 Bad Neuenahr-Ahrweiler) Germany
- Funeral Location: Wullubriordusstrasse-20 (( 53474 Bad Neuenahr-Ahrweiler).
Leave a message for your friend or loved one...