யாழ். சுன்னாகம் கிழக்கை சேர்ந்த திருமதி. திருநாவுக்கரசு மங்களம் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.யாழினி பிரதீபன் அவர்களின் தாயார் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...