யாழ். வண்ணார்பண்ணை ஐயனார்கோயிலடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருப்பதிஅம்மா தம்பிஐயா அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் ஆருயிர் மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா (பிரபல வர்த்தகர், திருப்பதி ஸ்டோர் உரிமையாளர், பாலத்துறை, கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முகுந்தகுமார், திலககுமாரி (ராணி), தேவகுமாரி (வான்மதி), ஶ்ரீகந்தகுமார், சாந்தகுமாரி, ரவீந்திரகுமார், வசந்தகுமாரி, காலஞ்சென்ற சிவகுமார், ஶ்ரீதிருப்பதிகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான C. S. குமாரசுவாமி, C. S. பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற C. M. சின்னத்துரை (கிளிநொச்சி) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரியும்,
சண்முகன், இரட்ணவேல், மதிமாலா, சிவானந்தராஜா, குகபாலன், சித்ராம்பரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரசாந், லக்சாந், ரஜீவ்சாந்த், நிரூபா, கேசவா, அஸ்வினி, யதூஷன், தனூஷன், வி
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...