மட்டக்களப்பு – ஆரையம்பதியினை பிறப்பிடமாகவும், Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராஜா மல்லிகாவதி அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று காலை 11.25 மணியளவில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-நேசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-கண்ணம்மை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,சுவர்ணலதா, சுஜீதரன், சுகாநந்தினி, சுபாஜினி, சுதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரஞ்சித்மூர்த்தி, சிவமோகன் (தளிர்), அருள், செல்லையா, செளதாமினி, சுஜீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிசாந்த், மதுசன், கிருசன், குகேசன், மத்மஜன், கெசான், தனிசா, அக்சயா, அஸ்னிகா, அஸ்லி, கபினாஸ், நீலேஸ், ஆகியோரின் அன்பு பேத்தியும், ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 19, 2024
- Time of Funeral: December 18, 2024 from 5:00 PM to 9:00 PM, December 19, 2024 from 1:00 PM,
- Time the Cortege Leaves: December 19, 2024 at 4:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1)
Leave a message for your friend or loved one...