New

யாழ். இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும், கோண்டாவில் குமரகோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரை இராசமணி அவர்கள் 02-03-026 திங்கட்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருகளும்,காலஞ்சென்ற துரை (பிரபல வர்த்தகர், டிக்கோயா) அவர்களின் பாசமிகு மனைவியும்,சரவணபவன் (பவன்-வர்த்தகர்), தனராணி (சுவிஸ்), லயன். பிரணவச்செல்வன் (JP, Director of New Global Business Systems), அபிராமி அவர்களின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தவமணி அவரர்களின் அன்புச் சகோதரியும்,சதீஸ்கலா, பிரேமதாசன் (சுவிஸ்), கௌரி (Pharmacist), மணாளன் (Manager of North Power Electricals) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அருமைநாதன் (ஓய்வுநிலை உதவி அதிபர்), லிங்கநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,தர்மின் (சுவிஸ்), தர்சிகன் (சுவிஸ்), வைதீசன் (சுவிஸ்), நியந்தன் (கனடா), கஜானன் (North Power Electricals), நிலானி, நிசாயினி, துளசிகன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *