fbpx
New

யாழ். பண்டதரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. துரைராசா பரமேஸ்வரி அவர்கள் 12-10-2024 அன்று பண்டத்தரிப்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், விமலநாதன் (விம்மி-ஜேர்மனி), விமலேந்திரன் (ராசன்-இத்தாலி), விமலரங்கன் (ரங்கன்), ராதா பாலகுமார் (ஜேர்மனி), விமலரூபன் (கனடா), விமலநாயகி இரமசந்திரன் ஆகியோரின் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...