fbpx
Popular

காலியைப் பிறப்பிடமாகவும், ஹட்டன்-கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.துரைசாமி அங்கம்மா அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமசாமி முதலியார் அவர்களின் அன்பு மனைவியும்,சிவகுமார் (சுரேஸ்-சமாதான நீதவான்), சுபஷனி B.A. (மனித உரிமை ஆணைக்குழு-கொழும்பு), அஜந்தினி (சட்டத்தரணி), துஸ்யந்தினி (MBA-இலண்டன்) ஆகியோரின் தாயாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் இறுதி அஞ்சலிக்காக கொட்டகலை S.K.S மண்டபத்தில் வைக்கப்பட்டு, 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கொட்டகலை கொமர்சல் மின் தகன சாலையில் தகனம் செய்யப்படும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 15, 2024
  • Time of Funeral: 15-09-2024 at 9.00 am
  • Location of Remains: Kotakalai S.K.S Hall
  • Funeral Location: kotakalai Kommersal Electric Crematorium

Leave a Review

Leave a message for your friend or loved one...