Popular

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. துரைசாமிபிள்ளை பாப்பு அம்மாள் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மா.மு.சிதம்பரம்பிள்ளை (தும்பரை) – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகளும், இந்தியா – திருச்சி மாவட்டம் காவேரிப்பட்டி கிராமம், மாத்துடையான் கோத்திரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற பெரியண்ணப்பிள்ளை – மூக்காயி அம்பாள் தம்பதியினரின் மருமகளும,காலஞ்சென்ற துரைசாமிபிள்ளை (EMC Hardware) அவர்களின் அன்பு மனைவியும்,பாலசுப்பிரமணியம் (EMC – ஹட்டன்), காலஞ்சென்ற ராஜ்குமார் (PLPR – பொகந்தலாவ), அமுதா (கொழும்பு), தனபாக்கியம் (கொழும்பு) ஆகியோரின் தாயாரும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் (கொழும்பு), சிவலிங்கம் (சாந்தி மஹால் – கொழும்பு), சுபஶ்ரீ (ஹட்டன்), வசந்தி (பொகந்தலாவ) ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை (நாவலப்பிட்டி), சிவலிங்கம்பிள்ளை, முருகையாபிள்ளை மற்றும் சுந்தரலிங்கம் (நியோன் சென்டர் – கொழும்பு), காலஞ்சென்ற மாரியாயி அம்மாள் (கடுகஞ்சேனை), சுந்தரம்மாள் (நீர்கொழும்பு), பரமேஸ்வரி (கம்பளை), ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 28, 2025
  • Time of Funeral: 26-05-2025 from 10.00 am, 28-05-2025 at from 11.00 am to 12:00 noon
  • Time the Cortege Leaves: 28-05-2025 at 12:00noon
  • Location of Remains: (No. 167/4, 1st Floor, Dimbulla Road, Hatton
  • Funeral Location: Thiruvudal Kotagala Commercial Electric Crematorium

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *