Popular

யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைசிங்கம் மகிழாம்பிகை அவர்கள் 11-07-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை (செட்டி வாத்தியார்) – இலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை – செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,துரைசிங்கம் (அச்சண்ணை – ஓய்வுபெற்ற களஞ்சியப் பொறுப்பாளர், தெல்லிப்பளை கூட்டுறவுச் சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற தர்மதாசன், சுபத்திரா, தனபாலசிங்கம் (சுவிஸ்), கந்தராசா, பாலச்சந்திரன் (யாழ். மாநகரசபை), இராஜராஜேஸ்வரி (ஜேர்மனி), மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *