fbpx

கொழும்பு அவிசாவளையைப் பிறப்பிடமாகவும், கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வடிவாம்பாள் சீவரத்தினம் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ராமகிருஷ்ணன்-முத்துலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா-பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா சீவரத்தினம் (Accountant) அவர்களின் அன்பு மனைவியும்,மாலினி (இலங்கை/கனடா), உதயராணி (இங்கிலாந்து), சந்திரமோகன் (ஜேர்மனி), சுந்தரராஜன் (பிரான்ஸ்), இந்திரா (கனடா), யோகராஜ் (இங்கிலாந்து), சுரேஷ்குமார் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யோகராஜா, நடராஜா, ரேணுகா, சந்திரவதனா, ஸ்ரீசுந்தர், செல்வினி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,விமலரத்தினம் (மணி) அவர்களின் அன்புச் சகோதரியும், அருந்ததி அவர்களின் அன்பு மைத்துனியும்,ஜனனி, ரூபினி, மயூரி, காயத்ரி, வினுஜா, ரம்யா, ரிஷாந்தினி, வினோதினி, சிவாஹினி, நிவேதன், கோகுல், சௌமியா, பிரியங்கா, நிவேதா, மதுசன், தனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 15, 2024
  • Time of Funeral: 14-12-2024 from 09:00 AM to 06:00 PM, and the last rites will be performed on Sunday, 15-12-2024 at 09:00 AM,
  • Time the Cortege Leaves: 15-12-2024 at 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Public Cemetery, Galkissa

Leave a Review

Leave a message for your friend or loved one...