fbpx
Popular

 யாழ். சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட. திருமதி. வள்ளியம்மை  ஆறுமுகம்  அவர்கள் 09/08/2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்புமனைவியும்.   
ராணி, பஞ்சாமிருதம் , சாந்தி, காலஞ்சென்ற ஶ்ரீ மற்றும் சாந்தன், ச சிலேகா, காலஞ்சென்ற கலா, மற்றும் சந்திரன் ஆகியோரின் அன்புத்தாயரும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 10/08/22 இன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்துமயானத்தில் தகனம் இடம்பெறும். 
 
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். 
 
 
் ஆவரங்கால் ஒன்றியம் லண்டன் ்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...