Popular

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் தலவாக்கொல்லை, கல்கந்தவத்தை, வறுத்தலைவிளான், பிரான்ஸ் மொம்மாலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளியம்மை பிறைசூடி அவர்கள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று தனது 89வது வயதில் இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற பிறைசூடி அவர்களின் அன்புத் துணைவியும்,காலஞ்சென்ற மதியாபரணம், காலஞ்சென்ற சிவகாமியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,றயாகரன் (பிரான்ஸ்), தயாகரன் (பிரான்ஸ்), பிரபாகரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜித்தா,கரன் (சுவீடன்), சுதா (சுவீடன்), சசிகரன் (பிரான்ஸ்), வினோதா (சுவீடன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரதிதேவி (மீனா-பிரான்ஸ்), கலாதேவி (பிரான்ஸ்), ஸ்ரீகணேஷ் (இலங்கை), ரஜினி (பிரான்ஸ்), சுஜாதா (சுவீடன்), உதயதாஸ். (மோகன்-சுவீடன்), சுதர்சினி (பிரான்ஸ்), சந்திரமோகன் (சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *