fbpx
  • සැප්තැම්බර් 7, 2024 9:00 පෙ.ව.
  • Canada, Overseas

திருமதி. வனிதா கேதீஸ்வரன் அவர்கள் 06 – 09 -2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நடேசபிள்ளை-சொர்ணலக்‌ஷ்மி தம்பதியினரின்அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கெங்கேஸ்வரன்-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,கேதீஸ்வரன் (ராசன்) அவர்களின் ஆசை மனைவியும்,பிரதீபன், ஜீபிதா, தர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தகவல்:- குடும்பத்தினர்   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!தொடர்புகளுக்கு:கேதீஸ் (கணவர்):- 416 890 3244

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...