முல்லைத்தீவு – முள்ளியவளை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வரதராசா புஷ்பமலர் அவர்கள் 18-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – நல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்ற இராசேந்திரம் – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற வரதராசா (ஓய்வுபெற்ற கோட்டைக்கல்வி பணிப்பாளர், வவுனியா வடக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ரேவதி, தேவராசா மற்றும் சிவமதி பத்மராசா ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம் பத்தன், வடிவேலு, இராசகோபால் ஆகியோரின் மைத்துனியும்,நந்தகுமார் (ஜேர்மனி), கல்யாணி (பிரான்ஸ்), செந்தூரன் (பிரான்ஸ்), குகாஜினி (முன்னாள் கிராம உத்தியோகத்தர், இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,விஜிதேவி, மணிமாறன், மதுபிரியா, ஜனகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 22, 2026
  • Time of Funeral: 22-02-2026 at 2:00 PM
  • Location of Remains: Mullaitivu - Mulliyavala 4th Block,
  • Funeral Location: Thiruvudal Karpoorapul Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *