கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வரதராசா புவனேஸ்வரி அவர்கள் 02-02-2023 வியாழக்கிழமை அன்று கனடா மொன்றியலில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வரதராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிகுமார்(மொன்றியல்), ரஜனி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜிதா(மொன்றியல்), குகேந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சேரன், கார்த்திகா, கிருசாந், பதுசாந், சாளினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இராசகோபால், சோமசுந்தரம், காந்திமதிநாதன், விஜயலட்சுமி(பேபி), தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தன், தியாகராசா, பாலசுப்பிரமணியம், சரவணமுத்து, பன்னீர்செல்வம் மற்றும் திருநாவுக்கரசு(யாழ்ப்பாணம்), கேசவராணி(சுவிஸ்), சச்சிதானந்தன்(லண்டன்), கனடாவைச் சேர்ந்த நவமணி, குலேந்திரன்(காந்தி), புஷ்பராணி(இராசாத்தி), புவனேஸ்வரி(கிளி), திருக்குமார்(சிவம்)
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 11 Feb 2023 5:00 PM - 9:00 PM Sunday, 12 Feb 2023 10:00 AM
- Time the Cortege Leaves: 12 Feb 2023 1:00 PM
- Location of Remains: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
- Funeral Location: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
Leave a message for your friend or loved one...