fbpx

இந்தியா-திருச்சி மாவட்டம் வளமுடையான் கோத்திரம் மருதம்பட்டி கிராமம் திருமதி. வசந்தா சுந்தர்ராஜ் அவர்கள் 16-10-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற (உடிஸ்பத்துவை) பெரியசாமிபிள்ளை-பொன்னம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், மாரியாப்பிள்ளை-அரவாத்தா தம்பதியினரின் அன்பு மருகளும்,காலஞ்சென்ற சுந்தர்ராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,பத்மதர்ஷனி (சுகி/தர்ஷ்- Transgate Express Pvt Ltd) அவர்களின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான வௌ்ளையம்மாள் (வசந்தா), சப்பாணிப்பிள்ளை, விஸ்வநாதன், பாலசுப்பிரமணியம் மற்றும் சண்முகநாதன், சுசிலா, சுலோ, இலங்கேஸ்வரி, பரமேஸ்வரி (சசி) ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்ற சதாசிவம், சச்சிதானந்தன், ஜெகநாதன் ஆகியோரின் மைத்துனியும்காலஞ்சென்ற மனோரஞ்சிதம், மல்லிகா சுந்தரம், புனிதம், மனோன்மணி ஆகியோரின் நாத்தனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 17, 2024
  • Time of Funeral: 17-10-2024 from 7.00 am,
  • Time the Cortege Leaves: 17-10-2024 from 3:10pm to 5:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
  • Funeral Location: Madampitiya Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...