fbpx
Popular

யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், தற்போது இந்தியாவில் வசித்து வருபவருமான  திருமதி. வசந்தகுமாரி சக்திதரன் அவர்கள் 22-10-2024 புதன்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.  அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (சின்னத்தம்பி)-சுபத்திரை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சுப்பையா-கனகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,திரு. சுப்பையா சக்திதரன் அவர்களின்  அன்பு மனைவியும்,  காலஞ்சென்ற இராஜகுமாரி, பாலசந்திரன் (பாலு), மகேந்திரன் (கனடா) ஆகியோரின் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...