New

யாழ். நல்லூர் வடக்கு விநாயகர் வீதி சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வசந்தகுமாரி இரத்தினசிங்கம் அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வரெத்தினம் – செல்லம்மா (முள்ளியவளை) தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், மூர்த்தி இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,மதுரா (கனடா), செல்வன், விதுனன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ராகுலன் (கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,வஸ்மிகா, கிரிஷ்னிக்கா (கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,செல்வராஜா (முள்ளியவளை), முல்லை ஜெயராசா (ஜேர்மனி), சிவராசா (பிரான்ஸ்), வரதராஜா (சுவிஸ்), சாந்தகுமாரி கமலகாந்தன் (முள்ளியவளை), ஜீவராசா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பவா (முள்ளியவளை), செல்வராணி (ஜேர்மனி), புஷ்பராணி (ஜேர்மனி), துஷாந்தி (சுவிஸ்), கமலகாந்தன் (முள்ளியவளை), ஜாமினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...