Popular

யாழ். கரவெட்டி மேற்கு விக்னேஸ்வராக் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வதனி செல்வகுமார் அவர்கள் 16-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற செல்வகுமார் அவர்களின் (இலங்கை மின்சாரசபை ஊழியர்) அன்பு மனைவியும்,கபில்நாத்தின் (சிவில் அத்தியட்சகர் – இலங்கை மின்சாரசபை) அன்புத் தாயாரும்,நிவேதிகாவின் அன்பு மாமியாரும்,சாந்தினி, ஞானதாஸ் (இலண்டன்), யோகதாஸ் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிவதாஸ், ரமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற திருஞானசுந்தரம், வசந்தி (இலண்டன்), புவனவேணி (ஜேர்மனி), வீரவாகு (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஹரிஸ், அஸ்வின் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 17, 2025
  • Time of Funeral: 17-06-2025 at 1.00 PM
  • Location of Remains: College Road, Karavetti West, Jaffna,
  • Funeral Location: Karavetti Sonappu Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *