யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வைத்திலிங்கம் சரஸ்வதி அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,தெய்வேந்திரராஜா (தேவன்), மகேஸ்வரி (ராகினி), மங்களேஸ்வரி (பேபி), மனோகரி (வசந்தி-கனடா), மணிவண்ணன் (ரவி-இத்தாலி), பரமேஸ்வரி (குட்டி), மலர்விழி (கவிதா-ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-02-2024 செவ்வாய்க்கிழமை கோப்பாயில் நடைபெற்று, புகழுடல் கோப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:வசந்தி:- +1 514 224 8542

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...