யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வைத்திலிங்கம் வீதி, ஆறுகால் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வீரசிங்கம் மகேஸ்வரி அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான செல்லையா – பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,கிறேசம்மா (குஞ்சு), மனோன்மணி (வேவி), லோகேஸ்வரி (கிளி) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சந்திரபோஸ் (சந்திரன்), திலகவதி (பவளம்) மற்றும் புனிதவதி (மணி), பரராஜசிங்கம் (பரா-லண்டன்), ரவிக்குமார் (குமார்-இலண்டன்), விஜயகுமார் (விசி) ஆகியோரின் மைத்துனியும், சதீஸ்குமார் (சதீஸ்-வெல்டிங் தொழிலகம் KKS றோட்), சகிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,நந்தா, சுஜிதா ஆகியோரின் மாமியாரும்,பிரவீனா, டக்சயா, சஞ்சனா, சஞ்சய் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...