யாழ். மாதகல் பற்றிமா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வீமரத்தினம் அன்னமேரி அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னாரின் பூதவுடல் 06-02-2024 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல் 02.30 மணிளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையால் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 6, 2024
- Time the Cortege Leaves: 6th February 2024 at 2:30pm
- Location of Remains: Matakal Bechima Veethi, Jaffna
- Funeral Location: St. Thomaiar's Semakalaya
Leave a message for your friend or loved one...