யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும்,, யாழ்ப்பாணம், இந்தியா சென்னை , பிரித்தானியா – லண்டன், ஐக்கிய அமெரிக்கா San Diego ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வித்யாவதி கதிர்காமநாதன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தனபாலசிங்கம் – பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கதிர்காமநாதன் (GA) அவர்களின் அன்பு மனைவியும்,ஸ்ரீதரன், மகபதி, விசாகன், ஜனார்த்தனன், அபர்ணா , வசுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெயதேவன், உபேந்திரன், அனசூயாதேவி, விமலாதேவி, ஜெகதீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,துளசி, ரேனுகா , ஹேமிஷ் சேரன், விவேக், கற்ரீனா மேனகா , மயூரன், நிர்மல், வினோதன், ராஜேந்திரா , சரண்யா , மதுரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...