Popular

யாழ். இல23, ஆஸ்பத்திரி வீதி, கொட்டடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினேசு சறோஜினிதேவி அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை மாயவர் – அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற விக்கினேசு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சண்முகநாதன், கணேசநாதன் (ஜேர்மனி), மோகனாதேவி (இலண்டன்). குணபாலதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற சசீந்திரா தேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சுதர்சினி (சுவிஸ்), காலஞ்சென்ற கமலகாசன், நந்தலோஜினி (நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரூபகுமார் (சுவிஸ்), விசாகினி (பிரான்ஸ்), சரண் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற கமலாதேவி, பத்மாதேவி (கனடா), இரத்தினவேல் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *