பதுளையைப் பிறப்பிடமாகவும், ஹட்டன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலெட்சுமி ராஜீ நாயுடு அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – ஆராயி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைசாமி – பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,ராஜீ நாயுடு (ஹட்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,சகிலா (கனடா), பிரவின் (The Meridien Steel, Colombo) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஶ்ரீகாந்த் (கனடா), சரண்யான (OKI International, Wattala) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சித்ஶ்ரீ, ஶ்ரீயா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு அவ்வாவும்,ஜெயராம், காலஞ்சென்ற செல்வராஜ், தனலெட்சுமி, ஆறுமுகம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 13, 2025
- Time of Funeral: 11-04-2025 at 12.30 pm, 13-04-2025 at 9.00 am
- Time the Cortege Leaves: 13-04-2025 at 11:30 am
- Location of Remains: Mahinda Funeral Home, Wattala,
- Funeral Location: hiruvudal Madampitiya Public Cemetery
Leave a message for your friend or loved one...