Popular

யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், இல-12, பெரியதம்பிரான் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயராசா திரேசம்மா அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன்பிள்ளை – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,சுப்பிரமணியம் – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,விஜயராசா (Gowry Transport) அவர்களின் ஆருயிர் மனைவியும்,விஜயகௌரி (சங்கீதா), றஞ்சினி (சரிதா-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அன்னராசா (தவிசாளர்- ஊர்காவற்துறை பிரதேசசபை), பன்னீர்ச்சந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கோபிகா, அஸ்விகா, சஜித், விகாஷ், பபிக்கா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *