Popular

Videoயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சிவபாக்கியம் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம்(மேற்பார்வையாளர் பெருந்தெருக்கள் திணைக்களம் திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவமணி, நல்லம்மா, குணமணி, கனகலிங்கம் மற்றும் பூமணி(உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விமலினி(சுவிஸ்), விஜயகுமார்(கனடா), விஜயப்பிரபா(உமா- இந்தியா), சிறிக்குமார்(சிறி- லண்டன்), விஜயராணி(பாமா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மநாதன், மாலினி, பாபு, சந்திரமதி(சாந்தி), பூலோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பகீஸ், பிரதீஸ், தயாளன், தனுஜா, அஸ்வின், நிலக்‌ஷி, விதுஷா, விதுஷன், சியாம், ஹரி, பிரதர்சன், பிரதீபன், பிரணித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஷ்மிதா, துருவன், நித்திலா, மிவிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 03 Sep 2022 3:00 PM - 7:30 PM Sunday, 04 Sep 2022 3:00 PM - 7:30 PM Monday, 05 Sep 2022 3:00 PM - 7:30 PM
  • Time the Cortege Leaves: 06 Sep 2022 2:00 PM - 4:00 PM
  • Location of Remains: Cure cath. de St. Paul Rte Mon-Repos 5C1700 Fribourg, Switzerland
  • Funeral Location: Cure cath. de St. Paul Rte Mon-Repos 5C1700 Fribourg, Switzerland

Leave a Review

Leave a message for your friend or loved one...