யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், 48 /136 இராஜவரோதய சதுக்கம் கண்டி வீதி, திருகோணமலையினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விமலாதேவி செல்வரட்ணம் அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தங்கவடிவேல் – சுபத்திராதேவி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற முத்துக்கருப்பன் – அரசாயி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்வரட்ணம் (ஓய்வுபெற்ற மக்கள் வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு துணைவியாரும்,கிரிசாந் (LOLC Finance திருகோணமலை), கௌரிசாந் (DO பிரதேச செயலகம், திருகோணமலை), கீர்த்திகா (MSO பிரதேச செயலகம் திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயதாரணி, கௌரிதேவி, தர்மராஜ் (பிரதேச செயலகம், கிண்ணியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,பாக்கியலட்சுமி (நீதிமன்ற ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்), யோகேஸ்வரி (கீதா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அரிஷன் அவர்களின் அன்பு பெரிய தாயாரும்,ஹர்ஷனன்,அக்ஷித், ஆதேஸ், ஹாஷிகா, ஹஷினி, ஹாஷ்த்திகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 9, 2026
- Time of Funeral: 9th February 2026 at 4:00pm
- Location of Remains: 48/136 Rajavarodaya Square Kandi Road, Trincomalee.
- Funeral Location: Trincomalee Hindu Cemetery
