Popular

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சிங்கை நகர் புலோலி தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விமலாதேவி தங்கவேல் அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் – ஆசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் மூத்த அன்பு மருமகளும்,வி.ஜீ.தங்கவேல் (பனைவள ஆலோசகரும், சமூக செயற்பாட்டாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,வேளினி (அவுஸ்திரேலியா), விமல்ஷினி (சட்டத்தரணி, முன்னாள் கிராமசேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம் பருத்தித்துறை), தர்சினி (Freelancer Accountant) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,றமணன் (அவுஸ்திரேலியா), நிமல்ராஜ் ( பொலிஸ் உத்தியோகத்தர் – யாழ்ப்பாணம்) பிந்து மைக்கல் (Territory Manager Asian Paints – Causeway) ஆகியோரின் மாமியாரும்,கல்கி, கணியன், நிவிகேஷன், ஆருஷிபெலியா, ஆதினிமீயாழ், வினிக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற சிவஞானசேகரம், விஜயதேவி, காலஞ்சென்ற குலசேகரம், லலிதாதேவி, சறோஜினிதேவி, றஞ்சினிதேவி, தவராஜசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 8, 2025
  • Time of Funeral: 08-09-2025 at 08:00 AM
  • Location of Remains: Puloli South, Singanagar,
  • Funeral Location: Anaivizhunthan Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *