Popular

யாழ் அளவெட்டி மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிவபாக்கியம்(முத்துப்பிள்ளை) அவர்கள் கடந்த 07-06-2024ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஆச்சிமுத்து தம்பதியரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லாச்சி தம்பதியரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், யோகலிங்கம்(சொக்கன்), சந்திரமதி, உதயகுமார், தபோதினி, ரமேஸ்குமார், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  அருந்ததி, சிவகுமார், நகுலேஸ்வரன்,  கவிதா,  கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும், வதனி,தயாறூபன், லேணிகா ஆகியோரின்  பெரிதாயும், ராசபூபதி, நாகம்மா மற்றும் காலஞ்சென்றவர்களான  அப்புத்துரை, தங்கராசா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *