Popular

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வியாட்றிஸ் ஞானப்பிரகாசம் (புனிதம்) அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஞானபிரகாசம் – எலிசபெத் தம்பதியினரின் அன்பு மகளும்,
அன்னாரின் பூதவுடல் W.S. Ferndndo & Sons மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணிளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.முகவரி:இல-46/2, றமணி மாவத்தை,நீர்கொழும்பு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 6, 2024
  • Time of Funeral: 6th February 2024 at 3:30pm
  • Location of Remains: Fernando & Sons Florist, Negombo
  • Funeral Location: Negombo Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *