மட்டக்களப்பு – அமிர்தகழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகலெட்சுமி ருத்ரா அவர்கள் 01-08-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ராமையா – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தேவராசா – றொசலின் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ருத்ரா அவர்களின் அன்பு மனைவியும்,தர்ஷினி, பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் (மகேந்திரன்), மங்கையர்க்கரசி, யோகராசா, பாஸ்கரன் மற்றும் கோணேஸ்வரன், ராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,காலஞ்சென்றவர்களான அஞ்சலிக்கா, சதாலட்சுமி, விமலரெட்ணம், புஷ்பராணி மற்றும் முத்துலிங்கம், காமலீன் (மணி), இராஜேஸ்வரி, உமாதேவி, வசந்தா ஆகியோரின் மைத்துனியும்,ஶ்ரீதர், தாரணி, கிரிசாந்தினி, கிரிசாந்தன், சீபா ஜீவானந்தி, காலஞ்சென்ற கிஷோக்குமார், ருக்ஷாகரன், கேசிகன், சாகித்தியா, பிரனுஜன், அகல்யா, கௌசல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 3, 2025
- Time of Funeral: 03-08-2025 at 10.00 AM
- Location of Remains: Batticaloa - Amritakazhi,
- Funeral Location: Amritkazhi Hindu Cemetery.
