யாழ். வேலணை கிழக்கு, பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திருமதி யோகநாதன் ஞானேஸ்வரி அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் (காந்தி) – அருளம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,சரோசினிதேவி (கனடா) அவர்களின் பெறாமகளும்,தர்மிளா (பிரான்ஸ்), ஜெயமலா (பிரான்ஸ்), சஞ்சீவன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கமல்ராசன் (கமல் – பிரான்ஸ்), ஆதிபன் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.கிரிஸ், சாருஸ், இஷா,அஜீஸ், அஸ்வித், ஜெனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 9, 2024
- Time of Funeral: 06-04-2024 from 10.00 am to 11.00 am and 07-04-2024 from 3.00 pm to 4.00 pm
- Time the Cortege Leaves: 9th April 2024 from 09.00 am to 11.30 am
- Location of Remains: Crématorium Joncherolles - 95, rue Marcel Sembat 93430 Villetaneuse
- Funeral Location: Crématorium Joncherolles - 95, rue Marcel Sembat 93430 Villetaneuse
Leave a message for your friend or loved one...