fbpx

கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகநாயகி பொன்ராமன் அவர்கள் 11-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்லதுரை-குணநாயகி தம்பதியினரின் அன்பு மகளும்,பொன்ராமன் அவர்களின் பாசமிகு மனைவியும்,சுபாஷ், கிர்ஷாணி ஆகியோரின் அன்புத்தாயாரும்,அவிநாஷ், கிளேரா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் இல-241, ஆஸ்பத்திரி வீதி, பீரிஸ் மலர்ச்சாலை களுபோவிலவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கொஹூவல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...