யாழ். வதிரி கரவெட்டி தங்கமஹாலினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராசா மயூரதி அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சிவபதமடைந்தார்.அன்னா,ர் காலஞ்சென்றவர்களான மதியாபரணம் – தங்கரத்தினம் தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் – யோகம்மா தம்பதியினரின் பாசமிகு மருகளும்,யோகராசா (கண்ணன் சாரதி – இலங்கை போக்குவரத்து பருத்தித்துறை சாலை) அவர்களின் அன்பு மனைவியும்,இரட்ணமதி (சுவிஸ்), மதியழகன் (செட்டி மதி ட்ரவல்ஸ்), மயூரன் (மயூ ட்ரவல்ஸ்), கோபிநாத் (சுகாதாரபணி உதவியாளர் – பிரதேச வைத்தியசாலை அச்சுவேலி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சிவனேஸ்வரன் (சுவிஸ்), பிரதாயினி, சொரூபி, மாருதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,சிவனுஜா, சஜிந்த் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,இலக்கியா,திவ்யா, டக்சிகா, கௌரிசனன், மகிஷா, தர்வின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 10, 2025
- Time of Funeral: 10-11-2025 at 3:00 PM
- Location of Remains: Vathiri Karavetti Thangamahal, Jaffna,
- Funeral Location: Alangattai Hindu Cemetery.
