யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்ைக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்-மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,குகராஜா அவர்களின் அன்புத் தாயாரும்,தயாமதியின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், சபாரத்தினம், மகேஸ்வரி, விஜயம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தியாகராசா, யோகம்மா, இராசேந்திரம் மற்றும் நடராசலிங்கம் ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...