fbpx

யாழ். வேலணை முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி அருணகிரிநாதன் அவர்கள் 09-01-2025 ஞாயிற்றுக்கிழமை முடிப்பிள்ளையார் பாதங்களை அடைந்துவிட்டார்.அன்னார், பொ. அருணகிரிநாதன் (யாழ். வேலணை மத்திய கல்லூரி முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,அருண்ராஜ் (ஆசிரியர்) அவர்களின் அன்பு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-01-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் கச்சேரி நல்லூர் வீதியின்  நாயன்மார்கட்டு வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர்  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 22, 2025
  • Time of Funeral: 22-01-2025 at 10:00 AM
  • Location of Remains: Nayanmarkattu Road, Kacheri Nallur Road,

Leave a Review

Leave a message for your friend or loved one...