யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலக்ஷ்மி இராஜரட்ணம் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா – செல்லம்மா தம்பதியினரின் மகளும், ராஜி, ரமணேஸ், அகிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெயச்சந்திரன், கௌரி, துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,குமா, ராக்கி, ஹரிஸ், கீர்த்தனன், சுகாஷ், ஏரோன், பவிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 5, 2025
- Time of Funeral: 05-05-2025, from 8:30 am to 2:30pm
- Time the Cortege Leaves: 05-05-2025, at 3:30pm
- Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
- Funeral Location: Mount Lavinia General Cemetery
