Popular

மட்டக்களப்பு – முனைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மானாகப்போடி செல்வராஜா அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மானாகப்போடி – சங்குபதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான நல்லையா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,குணலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. கிரிதரன் (பொறுப்பு வைத்திய அதிகாரி – பிரதேச சபை, பாலமுனை), கௌரி (Lead IT and Biomedical Engineer – இலண்டன்), ரிபுசுதன் (ஆசிரியர் – அம்பாறை இராணமடு இந்து கல்லூரி) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அருள்நந்தி (Senior Biomedical Engineer – இலண்டன்) பாசமிகு மாமாவும்,(டினோஜ், கிரித்திக் – இலண்டன்) ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,காலஞ்சென்ற செல்வநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,தயாசீலன் (ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர்), காலஞ்சென்ற இன்பராசா, பத்மாவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை), புனிதவதி, வில்வரத்தினம் (பிரதி பிரதம செயலாளர் – நிர்வாகம் கிழக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 28, 2025
  • Time of Funeral: 28th July 202510:00 am to 1:00 pm
  • Time the Cortege Leaves: 28th July 2025 at 4:00pm
  • Location of Remains: Eastern University Nalliya Hall
  • Funeral Location: Kalliyangadu Hindu Cemetery, Batticaloa

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *