Popular

யாழ். காரைநகர் பயிரீக்கூடலை பிறப்பிடமாகவும், பழைய கண்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தருமரட்ணம் அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. வேலுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், பழைய கண்டி காலஞ்சென்ற திரு.திருமதி. கணகநாயகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் பழைய கண்டி வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 12, 2025
  • Time of Funeral: 12-12-2025 at 9.00 am
  • Location of Remains: Annaratu House located in Old Kandi Road
  • Funeral Location: Thiruvudal Karainagar Sambalodai Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *