யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், ஹட்டன் மற்றும் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட சிவஸ்ரீ. நாகேஸ்வர ஜயர் சண்முகரட்ணக் குருக்கள் 23-06-2025 திங்கட்கிழமை கொழும்பில் சிவபதம் அடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
