Popular

யாழ்.காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கும்பழாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ. சதாசிவ ஐயர் ஜோதீஸ்காமக்குருக்கள் நேற்று 13-09-2025 சனிக்கிழமை அதிகாலை சிவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவ ஐயர் நாகம்மா தம்பதியினரின் முத்த புதல்வனும்,காலஞ்சென்ற சீதாலக்‌ஷமி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,இரத்தினசபாதிக்குருக்கள், காலஞ்சென்றவர்களான் பாலகுமாரசுவாமிச்மா, திருச்செந்தில்நாதர்மா, மனோன்மணி அம்மா, கருணாகரசர்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பத்மநாதக் குருக்கள் (கண்டி), கோகில ராணி, சாந்தினி தேவி, ஸ்ரீசிவநாதசர்மா, சர்வேஸ்வரநாத குருக்கள், வத்சலா தேவி ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,ரங்கநாயகி, ரகுநாதசர்மா, வேணுகோபாலசர்மா, அனுசூயா, சாந்தினி, குமாதாஸக்குருக்கள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *