Popular

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் கட்டுடையில் வசித்தவரும், தற்போது மாவிட்டபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீவத்ஸ. வைத்தியநாத சர்மா ஜீவநாத குருக்கள் அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென் வைத்தியநாத சர்மா (வயலின்) – சுலோசனா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சாயாதேவி, திருச்செல்வி ஆகியோரின் ஆசைக் கணவரும்,தேவமனோகரி, ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் சகோதரனும்,இராஜாராம் குருக்கள், ராஜ்கண்ணன் ஆகியோரின் மைத்துனரும்,ராகினி (இலண்டன்), யாழினி, (அவுஸ்திரேலியா), ஜீவசௌமியா (கனடா), ஜீவசரண்யா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அனந்தமூர்த்தி சர்மா (இலண்டன்), கணேசராஜ குருக்கள் (அவுஸ்திரேலியா), கேசவசர்மா (கனடா), அரவிந்தன் ஆகியோரின் மாமனாரும்,ஜோஷிகா, ஜோஷ்ணா, தேஜஸ்வினி, அபிக்‌ஷனா, அக்‌ஷரசர்மா, ஆயுஷ்யா, ஆராா்த்தியா, அஜீஷன்சர்மா, மதுஷனா, கஜீபன்சர்மா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *