யாழ். காரைநகர் மணற்காடு பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. பாலசுப்பிரமணிய குருக்கள் சர்வேஸ்வரி அம்மா அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணயிளவில் சிவனடி சேர்ந்தார்.அன்னார், சாம்பசிவ ஐயர்-சரஸ்வதி அம்மா தம்பதியினரின் மகளும், கொழும்புதுறை தியாகராஜ ஐயர்-இராஜராஜேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,பாலசுப்பிரமணிய குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,கிருஸ்ணாந்த குருக்கள் அவர்களின் தாயாரும் ஆவார்.அன்னாரது இறுதிக் கிரியைகள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இல-23, விதானையார் வீதி, கொழும்புத்துறையில் உள்ள மகனின் வீட்டில் பிற்பகல் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியவில் புகழுடல் தகனம் செய்யப்பட்டது.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...