fbpx

யாழ். மயிலனி சுன்னாகத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி. பிரேமதாம்பிகை வைத்தியநாத ஐயர் அவர்கள் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கா. வைத்தியநாத ஐயர் (ஓய்வு நிலை அதிபர்) அவர்களின் பாரியாரும்,பிரம்மஸ்ரீ ரவீந்திரன், பிரம்மஸ்ரீ சக்திதரன், ஸ்ரீமதி சரோஜினி பாலசந்திர சர்மா, ஸ்ரீமதி பாமினி ஸ்ரீகாந்த சர்மா ஆகியோரின் தாயாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...