யாழ். வடமராட்சி நவிண்டில் சக்களாவத்தையை பூர்வீகமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. புவனேஸ்வரி அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை சிவபதம் அடைந்தார். அன்னார், பிரம்மஸ்ரீ. சர்வேஸ்வர ஜெகதீஸ்வர சர்மா (உடுவில் சிவஞானப் பிள்ளையார் கோவில்) அவர்களின் அன்பு மனைவியும்,ஸ்ரீமதி ஹம்சா, லாவண்யா ஆகியோரின் தாயாரும்,பிரம்மஸ்ரீ கணநாதசர்மா அவர்களுடைய மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
