யாழ். வட்டுக்கோட்டை பங்குரு வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வாய்க்காற் தரவை மூத்தவிநாயகர் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. சோமசுந்தரக்குருக்கள் ரஞ்சனா அவர்கள் 01-10-2025 புதன்கிழமை சிவனடி சேர்ந்தார்.யாழ். நீர்வேலி வாய்க்காற்றரவை ஆதீன பரம்பரை குருக்கள் காலஞ்சென்ற ஆபோதாரண.சோமசுந்தரக்குருக்கள் (சுப்பண்ணாகுரு) அவர்களின் துணைவியும்,சீதாலக்ஷ்மி (இலண்டன்), சௌத்தரி (நல்லூர்), மதுராம்பிகை (கொழும்பு), சுகன்யா (இலண்டன்), பிக்ஷாடனக்குருக்கள் (சாய்ராம் – நீர்வேலி மூத்த விநாயகர் ஆலய பிரதமகுரு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சுந்தரேசகுருக்கள், குகதாசசர்மா, சோமாஸ்கந்த ரமேஷ் குருக்கள், சுப்பிரமணிய சர்மா, துளசி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2025 வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 2, 2025
- Time of Funeral: 02-10-2025 at 12:00 noon
- Location of Remains: Voothi Vinayagar Koviladi in Neerveli Vaikaal
- Funeral Location: Thiruvudal Neerveli family crematorium.
