யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட உருக்குமணி அம்பாள் இராஜரத்தின ஐயர் அவர்கள் நேற்று 04-02-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன் இரவு வீட்டில் இறைபதம் எய்தினார்.காலஞ்சென்றவர்களான காரைநகர் முத்துச்சாமிகுருக்கள் – கல்யாணி அம்மாள் தம்பதியரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான முத்தையாக்குருக்கள் – தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அரச எழுதுவினைஞர் இராஜரத்தின ஐயரின் அன்பு மனைவியும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நல்லூரில் உள்ள எமது இல்லத்தில் இன்று 05-02-2024ம் திகதி திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர், மங்களாபதி வைத்தியசாலை
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...