யாழ். சுழிபுரம் பறாளாய் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பரம்பரை அர்ச்சகர், சென்னை ஸ்ரீ லோகோஸ் இன்டர்நாஷனல் ஸ்தாபகர் சிவஸ்ரீ.சி.பாலகுமார் குருக்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஸ்வர்க்கஸ்ரீ. சிவசுப்பிரமணிய குருக்கள் – ஸ்வர்க்கமதி. புவனேஸ்வரி அம்மா தம்பதியினரின் மருமகளும், சென்னை மண்ணடி ஸ்ரீ காளிகாம்பாள் ஆலய ஸ்தானீகர் ஸ்வர்க்கஸ்ரீ.தி.சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் மகளுமான ஸ்ரீமதி. விசாலாக்ஷி பாலகுமார் அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை காலை இந்தியா – சென்னையில் முருகன் திருவடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
