யாழ். தென்மராட்சி கொடிகாமம் அல்லாரை அறுகம்புலம் மகா கணபதிப்பிள்ளையார்  ஆலய ஆதி நித்ய பூஜாகுரு ஸ்வர்க்கஸ்ரீ சிவானந்தஐயாவின் மூத்த மகளும்,கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் ஆதி நித்ய பூஜாகுரு ஸ்வர்க்க ஶ்ரீ நாகேந்திர சர்மா (கண்டி- B.N.SHARMA) அவர்களின் துணைவியும், கொடிகாமம் அல்லாரை ஸ்ரீ செல்வ விநாயகர் தேவஸ்தான ஆதின கர்த்தாவுமாகிய  ஸ்வர்க்கஸ்ரீ நா.நாகபூசணியம்மா அவர்கள் 05-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் இறைபதம் அடைந்தார்.அவரின் ஈமக்கிரியைகள் அல்லாரை இல்லத்தில் நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...